ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு 08.05.2025 அன்று சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டாரவளமையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
Consolidated staff transfer Proceedings - Download here
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது