அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*கனமழை*
*விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்*

*இன்று (அக். 22) விடுமுறை :*
1. சென்னையில்  *பள்ளிகளுக்கு மட்டும்* விடுமுறை.
2. கடலூரில் *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
3. செங்கல்பட்டு  *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.

4. தஞ்சாவூர் *பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.*

5. கள்ளக்குறிச்சி *பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.*

6. விழுப்புரம்* *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.

7. மயிலாடுதுறை *பள்ளி  கல்லூரிகளுக்கு* விடுமுறை.

8. திருவாரூர்  *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.

9. திருவள்ளூர் *பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை*

10. ராணிப்பேட்டை மாவட்ட *பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை*

11. புதுச்சேரி காரைக்கால் *பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை*
12. *புதுக்கோட்டை பள்ளி மட்டும் விடுமுறை*.

13. *சிவகங்கை பள்ளி கல்லூரி விடுமுறை*

14.13. *சேலம் பள்ளிகளுக்கு மட்டும்

விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் 

⛈️ *11 Dt விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் புதன்கிழமை 22-10-2025* 
🌧️⛈️🌩️🌨️⛈️🌨️🌩️⛈️

*நாளை (அக். 22) விடுமுறை :*
1. சென்னையில்  *பள்ளிகளுக்கு மட்டும்* விடுமுறை.
2. கடலூரில் *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
3. செங்கல்பட்டு  *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
4. தஞ்சாவூர்
5. கள்ளக்குறிச்சி
6. விழுப்புரம் ஆகிய  *மாவட்டங்களில்* *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
7. மயிலாடுதுறை *பள்ளி  கல்லூரிகளுக்கு* விடுமுறை.
8. திருவாரூர்  *பள்ளி, கல்லூரிகளுக்கு* விடுமுறை.
9. திருவள்ளூர் *பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை*
10. ராணிப்பேட்டை மாவட்ட *பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை*

11. புதுச்சேரி காரைக்கால் *பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை*

Reactions

Post a Comment

1 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது