2 STD ALL SUB NOTES OF LESSON BASED ON REFRESHER COURSE MODULE (DEC WEEK-2)
DATE : 06.12.2021 - 11.12.2021
புத்தாக்கப் பயிற்சி ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2021-22
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்ப்படுள்ளதால் ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்து சில நாட்கள் வரை அடிப்படை செயல்களை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.
வாசகர்களுக்கு பயனுள்ள வகையில் கல்விஅமுது தொடர்ந்து ஆசிரியருக்கான பாட குறிப்பேடு பாடக்குறிப்புகள் மாணவர்களுக்கான பாட குறிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த நிலையில் தற்போது 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர் குறிப்பேடு ஆசிரியர்களுக்கு இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
புத்தாக்கப் பயிற்சி ஆசிரியர் பாடக்குறிப்பேடு 2021-22
Topic : Notes of Lesson. For 9&10th std Tamil - Based on Refresher Course Module 2021 -22 ( Dec week -4)
DATE : 06.12.2021 - 11.11.2021
Class. : 2
Subject : All subject
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
புத்தாக்க பயிற்சி கட்டத்தின் அடிப்படையில் பாட ஆசிரியர் குறிப்பேடு (NOTES OF LESSON) மற்றும் ஆசிரியர் எவ்வாறு வாரந்தோறும் வகுப்புகளை திட்டமிட்டு நடத்துவது என்பதற்கான ஒரு வழிகாட்டியும் (Day Wise Plan) அமைந்த வகையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
CLASS | SUBJECT | DOWNLOAD |
---|
2 | TAMIL | click here |
2 | ENGLISH | |
2 | MATHS | |
2 | SCIENCE | |
2 | EVS | |
Dec week -1 ஆசிரியர் படக்குறிப்பேடு பெற கீழ் உள்ள இணைப்பினை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Topic : Notes of Lesson. For 9&10th std Tamil - Based on Refresher Course Module 2021 -22 ( Dec week -1)
DATE : 29.11.2021 - 04.12.2021
Class. : 2-10
Subject : All subject
File type : PDF
Medium : Tamil Medium
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்.
CLASS | SUBJECT | DOWNLOAD |
---|
2-10 | TAMIL | click here |
2-10 | ENGLISH | |
2-10 | MATHS | |
2-10 | SCIENCE | |
2-10 | SOCIAL |
|
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து பாடங்களுக்குமான study materials , qr code videos , lesson plan, model question papers, f (a )&f (a ) questions, mind map, text book ஆகியவை பாட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பாடத்தினை கிளிக் செய்து பாடம் சார்ந்த வளங்ககளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது