அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மத்திய அரசுத் துறைகளில் 5000 பணியிடங்கள்: SSC அறிவிப்பு



மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதி மன்றங்கள் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள எஸ்எஸ்சி,  ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணியாளர் தேர்வாணையம்: Staff Selection Commission


தேர்வு: ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2021’


காலியிடங்கள்: 5000+ 


பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: 19,900-63,200)


பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: 25,500-81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: 29,200-92,300


பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: 25,500-81,100


தகுதி: அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்  https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2022. 


ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.03.2022.


மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

2 Comments

  1. Thanks for sharing information.
    https://www.bluelinks.agency/web-design/listicles/web-development-agencies-in-saudi-arabia/

    ReplyDelete
  2. Enhance flexibility and balance with the Double Leg Stretcher Outdoor Exercise Equipment. Built with durable materials for parks and community gyms, it provides safe and effective stretching for legs, hips, and lower body muscles, making it ideal for all fitness levels.

    https://www.ebazagardens.com/en/product/double-leg-stretcher

    https://www.ebazagardens.com/en/product/double-leg-stretcher

    ReplyDelete

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது