அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNSED SCHOOLS APP - மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள்

TNSED SCHOOLS APP NEW UPDATE


மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள்...


 SCHEMES: அனைத்து வகையான நலத்திட்டங்கள் (நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் ,காலனி, கலர் பென்சில்,  சீருடை, புத்தகப்பை போன்றவற்றிற்கு) புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது.  மதிய உணவுத் திட்டம்  விபரத்தில் ஒப்புதல் படிவமும் (consent form) பதிவேற்றம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதனை எவ்வாறு Update செய்வது என்பது குறித்த வீடியோ..👇👇




Reactions

Post a Comment

0 Comments