அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கனமழை காரணமாக (16.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!

Rain Holiday For Tamil Nadu Schools - கனமழை காரணமாக  (16.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!


Rain Holiday For Tamil Nadu School


 (16.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1. சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

2. திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

3. காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

4. செங்கல்பட்டு
 - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

5. இராணிப்பேட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

6. சேலம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

7. விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும்..)

8. கடலூர் ( பள்ளிகள் மட்டும்..)

9. கள்ளக்குறிச்சி ( பள்ளிகள் மட்டும்..)

10. கிருஷ்ணகிரி ( பள்ளிகள் மட்டும்.. )

11. தர்மபுரி ( பள்ளிகள் மட்டும்..)

12. திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும்..)

 புதுச்சேரி -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்கால் -   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


G.O MS 662 - நாளை 16.10.2024 (புதன்கிழமை) கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறையாக (Public Government Holiday) அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு  !!

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Reactions

Post a Comment

0 Comments