அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Friday, October 18, 2019

Online exam mark published 18.10.2019Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019

SSLC SCIENCE UNITWISE QUESTION PAPER COLLECTION UNIT 1-23 T/M & E/M -2019.*

🔯🔯 *SSLC SCIENCE UNITWISE   TEST 1-23 LESSONS ENGLISH MEDIUM -2019.*

👉🏻 🖕 Click here to download

🔯🔯 *SSLC SCIENCE UNITWISE TEST 1-23 LESSONS TAMIL MEDIUM -2019.*


👉🏻 🖕 Click here to download

SSLC SCIENCE LAWS OF MOTION - MATCH THE FOLLOWING ONLINE TEST

LAWS OF MOTION - MATCH

1ST LESSON MATCH

1. Laws of motion

Matching exercise

Match the items on the right to the items on the left.

1. Newton’s I law
2. Newton’s II law
3. Newton’s III law
4. Law of conservation of Linear momentum


பள்ளி பாட புத்தகங்களை வாங்க குவியும் வேலை தேடும் இளைஞர்கள்:

அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பள்ளி பாடப் புத்தகங்களை தேர்வர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க முடிவு - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

EMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.

பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!

அனைவருக்கும் வணக்கம். பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.

நாளை ( 19.10.2019) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாள்


அக்டோபர் 2019 மாத நாட்காட்டியின்படி நாளை ( 19.10.2019) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.

School Morning Prayer Activities - 18.10.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.10.19

5% DA HIKE ஏற்ப தங்களுக்கு எவ்வளவு பணம் பலன் கிடைக்கும் என்று தெரிய வேண்டுமா? இதோ பட்டியல்Basic pay and increase Da amount file click here to download

BT TO PG PANEL LIST

FLASH NEWS :- தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு!! G.O.NO: 323

 • DA Hike GO 303, Date: 17.10.2019 - Download Here
 • DA Hike GO 323, Date: 17.10.2019 - Download Here
 • DA Hike GO 324, Date: 17.10.2019 - Download Here

 • ஓசோன் சிகிச்சை என்பது என்ன ??  வரும் 25ம் தேதி வரை எம்.டி ஓமியோபதி படிக்க விண்ணப்பிக்கலாம்

  பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

  அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

  பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

  ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

  சிபிஎஸ்இ பள்ளிகளில் 'நீா் மேலாண்மைத் திட்டம்': கட்டாயமாகக் கடைப்பிடிக்க உத்தரவு

  நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மை 
  திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  இறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனை

  முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 3 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

  சென்னையில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

  BT,PG Teachers TO Gov High School HM Promotion And Transfer - Final Panel List Published!

  01.01.2019 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு / பணி மாறுதலுக்கு தகுதியான பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

  BT,PG Teachers TO Gov High School HM Promotion And Transfer - Final Panel List - Download here

  பி.எட்., - எம்.எட்., மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நிறைவு

  பி.எட். மற்றும் எம்.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு இன்றுடன் முடிகிறது. சான்றிதழ் சரிபார்க்காத மாணவர்களின் சேர்க்கை இனி அங்கீகரிக்கப்படாது என கல்லுாரிகள் எச்சரிக்கப் பட்டுள்ளன.

  Thursday, October 17, 2019

  XTH STD MATHS 4TH CHAPTER SOLUTION

  10th Maths 4th chapter solution - click here 

  NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்

  PG PANEL CONVERING LETTER DATE 17/10/2019

  PG Panel Covering letter DATE 17/10/2019
  Click Here For Download

  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2019 நடைபெறும் கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகிறது!

  ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

  அரசு ஊழியர்களுக்கான பணப்பயன் பில்லுக்கு அன்றைய தினமே செட்டில்மென்ட் -புதிய நடைமுறை நவம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது.

  வரும் நவம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உட்பட அனைத்து பில்களுக்கும் காலையில் சமர்ப்பித்தால் அன்று மாலையே அதற்கான செட்டில்மென்ட் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  4-வது முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்ற கேரள மூதாட்டி!

  இந்தியாவில் 100 சதவீத படிப்பறிவு உள்ள மாநிலமாக கேரளா திகழ்கிறது. கேரளாவில் முதியோர் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

  UPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

  விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், பொன் அழகர் என்ற வாசகர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். "நான், முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதவிருக்கிறேன். எந்தெந்த புத்தகங்கள் படித்தால் அந்தத் தேர்வுக்கு உதவும் என்று கூற முடியுமா?"' என்பதே அவரின் கேள்வி!

  தனியார் பள்ளிகளில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு - கேரள அரசு

  நாட்டிலேயே முதல் முறையாக, மகப்பேறு நலன் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது.

  இளைஞர்களுக்கான புதிய வங்கி வேலைவாய்ப்பு: சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

  வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு


  புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது.

  புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!

  பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உளவியல் பயிற்சி: யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்

  காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோந்த ஆசிரியா்களுக்கு வளரிளம் பருவ குழந்தைகளை கையாளுவது, புரிந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  கனமழை - விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்


  சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

  Wednesday, October 16, 2019

  DGE : பொதுத் தேர்வுகள் 2020 - 11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

  தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - யார் யாருக்கு எவ்வளவு சதவீதம்? - - முழு விபரம்

  இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை, போக்குவரத்து, மின் பகிர்மானம் உள்ளிட்ட அனைத்து துறையையும் சார்ந்த தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எவ்வளவு சதவீதம் போனஸ் என்பது குறித்த விபரம்.
  இந்த ஆண்டின் தீபாவளி போனஸ் குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

  காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-10-2019

  இன்றைய திருக்குறள்
  குறள் எண்- 230

  சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
   ஈதல் இயையாக் கடை.

  SSLC SCIENCE ONE MARK BOOK BACK QUESTIONS COLLECTION QUESTION BANK T/M

  Sslc science all unit  1 mark questions collection question bank - click here

  SSLC SCIENCE ALL UNIT 2MARK QUESTIONS COLLECTION QUESTION BANK T/M

  Click here to download...

  PREPARED BY
  N.J.GOMATHI
  GRADUATE TEACHER,
  GHSS - AMMOOR.

  பருவ மழைப் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காத்திட விலையில்லா நல்ல தரமான மழைப் பாதுகாப்பு உடை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்! - முனைவர் மணி கணேசன்

  தமிழகத்தில்  தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை அனைவரும் உறுதி செய்துள்ளது யாவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  10 ஆம் வகுப்பு படிவம் ,வரைப்படம் மற்றும் வரைப்படதாள் மாதிரி படிவம்


  New Syllabus (From 2019)-- Study Materials

  10 ஆம் வகுப்பு படிவம் ,வரைப்படம் மற்றும் வரைப்படதாள் மாதிரி படிவம் -Click Here Download

  8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( GO 392 , DATE 03.10.2019 )

  ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

  TLM USAGE IN CLASS REG - SPD PROCEEDINGS

  ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல்துணைப் பொருட்கள் ( TLM ) கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் - பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய துணைக்கருவிகளை பட்டியலிட்டு  மாநிலதிட்ட இயக்குநர் உத்தரவு.

  10 ஆம் வகுப்பு கணிதப்பாடத்திற்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பெண்களாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!

  10 ஆம் வகுப்பு கணிதப்பாடத்திற்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பெண்களாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்வுத்துறை இயக்குநருக்கு தஞ்சாவூர் மாவட்ட கணித பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை கடிதம்...

  பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!


  பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

  Teacher's All Important New Forms

  Important Forms for  Teachers 

  Teacher's All Important New Forms - Download here 

  உயர்நிலைப் பள்ளி தலைமையாசியருக்கு மாவட்டக் கல்வி அலுவலராக தற்காலிக பதிவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்!


  உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் உயா் கல்வித் துறை செயலா்

  உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் என்ற நிலை உருவாகியிருப்பதாக உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா்.

  இதுதொடா்பாக யுஜிசி ஏற்கெனவே வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. வருகிற 2021 முதல் ஏஐசிடிஇ-யும் இதை கட்டாயமாக்க உள்ளது என்றும் அவா் கூறினாா்.

  தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்  தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

  டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி


  Tuesday, October 15, 2019

  காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2019

  DSE - மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணி நிரவல் மூலம் பணியிட மாற்றம் செய்துள்ள 197 பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு

  Latest Express Pay Order

   1. Upto 31.05.2021 | DEO Office's 197 Posts Pay Order - Click Here

   FLASH NEWS:- மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு!

   NMMS Exam 2019 - 8th Social Term 1 Study Material

   NMMS Exam 2019 - Study Materials


   NMMS Exam 2019 - How to Apply? - Tips!

   Steps for applying NMMS, 2019- 2020

   கலாம் பிறந்தநாள் வாழ்த்து கவிதை - ஆசிரியர் திரு.சீனி.தனஞ்செழியன்


   இது கலாமின் காலம்

   ராமேஸ்வரத்து அறிவுக்கடலே அறிவியல்தேசத்து தங்கமெடலே
   நீ அரசுப்பள்ளி மாணவனாமே?

   இளைஞர் எழுச்சி நாள் - Dr.APJ. அப்துல் கலாம் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொகுப்பு மற்றும் கவிதை

   Nishtha training modules 12 topics in pdf

   Chapter 1- Curriculum, Learning Outcomes
    Chapter 2- Developing Personal-Social
    Chapter 3- Art Integrated Learning
    Chapter 4- School Based Assessment

   பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் - பட்டியலிடும் பணி தொடங்கியது

   Join Whats App Group Link -Click Here   Join Telegram Group Link -Click Here


   Monday, October 14, 2019

   6,7,8,9,1O th STD சமூக அறிவியல் NOTES OF LESSON - OCTOBER MONTH

   அக்டோபர் மூன்றாம் வாரம்
   சமூக அறிவியல் பாட குறிப்புகள்
   10  Notesof lesson tm
   புவியியல் 6
   Slide show TM

   SHAALA SIDDHI - மதிப்பீடும் முன்னேற்றமும் பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டு (திட்ட வரைவு)

   பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..


   `இந்தியர் ஒருவர் உட்பட மூன்று பேருக்கு விருது!' - பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

   `பாடம் முடிஞ்சதும் சாலட் ஸ்நாக்ஸ், வாட்ஸ் அப் குரூப்!' - ஆசிரியையின் வித்தியாசமான கற்பித்தல் முறை

   7th science (Based On New Question Model)

   7th science (Based On New Question Model)

   Science 1 Lesson Unit Test   TM  (ஜெ.வாசுதேவன்) -Click Here Download 
   Science 2 Lesson Unit Test   TM (ஜெ.வாசுதேவன்) -Click Here Download 
   Science 3 Lesson Unit Test   TM  (ஜெ.வாசுதேவன்) -Click Here Download

   கல்வி அமைச்சர் கூறியும் தாமதம் இன்னும் ஏன்? - TET சிக்கலில் தவிக்கும் 1500 ஆசிரியர்கள்!

   கல்வி அமைச்சர் கூறியும் தாமதம் இன்னும் ஏன்? - TET சிக்கலில் தவிக்கும் 1500 ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செயல்முறைகள் விரைவில் வெளிவிட கோரிக்கை

   Pre metric scholarship has been extended upto 31october 2019


   EMIS - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் EMIS Website -ல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - மாநில திட்ட இயக்குநரின் இணையவழி செய்தி ( 14.10.2019 )

   அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் சார்பான விவரம், பள்ளிக்கு தேவையாக அடிப்படை வசதிகள் சார்பான விவரம் மற்றும் அளவுகள் பதிவேட்டின் விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக மாநில திட்ட இயக்குநரின் இணையவழி செய்தியின் மூலமாக வெளியிடப்பட்ட வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

   மாநில அளவிலான அறிவியல் நாடகவிழா போட்டிகள் 25.10.2019 அன்று நடைபெறுகிறது.

   2019 - 2020 ஆம் கல்வியாண்டில் தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 28.11.2019 முதல் 03.12.2019 ஆம் தேதிவரை நடைபெற இருப்பதை முன்னிட்டு மாநில அளவிலான அறிவியல் நாடகவிழா போட்டிகள் வரும் 25.10.2019 அன்று விழுப்புரம் பூந்தோட்டம் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது தொடர்பான விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

   பிரதமருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்   School Morning Prayer Activities - 14.10.2019

   9 th NOTES OF LESSON UNIT 20 - UPDATE OCTOBER 3 WEEK


   1. 9th std science october first week notes of lesson for teachers lesson-4 click here
   2. 9th std science october Second week notes of lesson for teachers lesson-13 click here
   3. 9th std science october Third week notes of lesson for teachers lesson-20 click here

   PREPARED BY
   R.SAKTHIVEL M.Sc.,B.Ed.,M.Phil.,
   GRADUATE TEACHER,
   GHS MANAKKAL AYYAMPETTAI,
   THIRUVARUR DISTRICT.

   அடுத்த மாதம் வெளியாகுது வனக்காவலர் தேர்வு முடிவு

   'வனக்காவலர் பணிக்காக நடத்தப்பட்ட, ஆன்லைன் தேர்வு முடிவுகள், அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும்' என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

   'ஸ்டார்ட் அப்' மாணவருக்கு கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு

   'ஸ்டார்ட் அப்' முயற்சியில் ஈடுபடும், பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கு, கட்டாய வருகைப்பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, 'ஸ்டார்ட் அப்' திட்டங்களை ஊக்குவித்து வருகிறது.

   5th Std Term2 all subjects Guide:

   5th Std Term2 all subjects Guide: -CLICK HERE DOWNLOAD 

   KSJ FREE DEMO ONLINE TEST for POLYTECHNIC TRB MATHS MATERIAL

   Click here to download 

   தாக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - என்ன செய்ய போகிறது தமிழக அரசு? சமூக ஆர்வலர்கள் கேள்வி

   வகுப்பறைகளில் சினிமா பாணியில் நுழையும் மாணவர்களின் நடை, உடை, தோற்ற பாவனைகள் தமிழகத்தின் எதிர்காலத்தை எங்கே அழைத்து செல்கிறது என்ற கேள்வியே சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

   டெங்கு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.


   சென்னை,  காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இருப்பதால் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

   இளநிலை பட்டப்படிப்பு; மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி- ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம்

   பொறியியல், சட்டம் உட்பட பல்வேறு துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

   இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)


   பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 17 வயது மானசி, வாசிப்பின் மீது பேரார்வம்கொண்டவர்.

   ஜேஇஇ தேர்வு - அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருத்தங்களை மேற் கொள்ளலாம்.

   ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

   ஆசிரியர்கள் தேவை!!(Updated)


   BIO METRIC - ஆசிரியர்கள் விடுமுறையை பதிவு செய்வதற்கான ANDROID APP